🎉 Pongal Celebrations at SKS College of Nursing! 🎉

January 16, 2025
CON-POngal-0-1200x675.jpg
🎉 SKS செவிலியர் கல்லூரியில்


பொங்கல் பாண்டிகை

– மரபும் மகிழ்ச்சியும் இணைந்த திருவிழா! 🎉

இந்த ஆண்டும் நாங்கள் பொங்கல் திருவிழாவை மிக்க உற்சாகத்துடன் மற்றும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினோம்! 🌾✨ எங்கள் கல்லூரி வளாகம் மகிழ்ச்சி, உற்சாகம், மற்றும் ஒருமைப்பட்டால் நிறைந்தது . பாரம்பரிய பொங்கல் உணவை அனைவரும் சேர்ந்து சமைத்து இயற்கைக்கு நன்றி சொல்லி , சுவாரசியமான விளையாட்டுகளில் கலந்துகொண்டு அனைவரையும் மகிழ்வித்தோம்! 🍚🎯

இந்த திருவிழாவின் முக்கியத்துவமிக்க பகுதி பாரம்பரிய பொங்கல் தயாரிப்பே! 🪔🍽 அது ஒற்றுமையும், மரபும், சுவையும் கொண்டிருந்தது. மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து பொங்கல் வைத்தனர், அந்த தருணங்கள், உண்மையான ஒருமைப்பாட்டின் ஆழத்தை காட்டியது.

அதோடு, பாரம்பரிய பொங்கல் உணவின் வாசமும், சுவையும் களிப்பூட்டியதோடு, பொங்கல் நாளுக்கான ஆட்டமும் கொண்டாட்டமும் அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தைப் பிடித்தன. 🎲🏅

இந்த சிரிப்பு மற்றும் மகிழ்ச்சியுடன் நாங்கள் ஒருமைப்பாட்டின் முக்கியத்துவத்தையும், அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் பண்பையும் மீண்டும் உணர்ந்தோம். 💚👩‍⚕️👨‍⚕️

மகிழ்ச்சியான தருணங்கள், சிறந்த கல்வி மற்றும் வளர்ச்சியை  நோக்கி எங்களின் பயணம் தொடர்கிறது! இன்பமான பொங்கல் கொண்டாட்டத்திற்காக வாழ்த்துக்கள்! 🌻
பொங்கலோ !! பொங்கல் !!!

All rights reserved by SKS Nursing College